பொம்மலாட்டம்
Sonntag, 6. Dezember 2026, 15:00 Uhr - 18:30 Uhr
Türöffnung: 14:45 Uhr
Tickets: Tickets kaufen für பொம்மலாட்டம், Theater & Bühne / Theater, Kino Claudia
Beschreibung
'பொம்மலாட்டம்' என்பது ஆரணி படைப்பகத்தின் (Aarany Production) தயாரிப்பில், இயக்குநர் சசிகரன் யோ அவர்களின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஒரு உன்னதமான முழுநீளத் திரைப்படமாகும் (Family Entertainer). சென்சார் வாரியத்தின் 'U' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம், ஒரு குறிப்பிட்ட தனிமனிதரின் கதையாக இல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்வியலையும் பேசுகிறது.
அன்றாட வாழ்க்கையில் சாமானிய மக்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களின் பாசம், ஏமாற்றம் மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களை எந்தவித சமரசமும் இன்றி யதார்த்தமாகத் திரையில் கொண்டு வந்துள்ளது.
Location: Kino Claudia, Schaffhauserstrasse 76, Kloten, CH
Kino Claudia
Schaffhauserstrasse 76, Kloten, CH
Veranstalter:in: Shiyamala Nadarajah
Shiyamala Nadarajah
Du hast eine Frage an die Veranstalter:in? Dann kontaktiere sie gleich direkt: