Dein Adblocker blockiert Inhalte auf dieser Seite. Um alles wie vorgesehen nutzen zu können, deaktiviere ihn bitte.
Apr-Jun
5-7
05.04. - 07.06.
Credits: zvg
அன்பான குழந்தைகளே!
உங்களுக்காக தமிழ் கதைநேரம் ஒன்றை வழங்குகிறோம். வியப்பான, சுவைமிகுந்த , நுண்ணறிவுக்கதைகளை நாங்கள் உங்களுக்கு கூறுவோம். 4 வயதுக் குழந்தைகள் முதல் பெற்றோருடன் நிகழ்வில் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.
கதை சொல்பவர் : ஆதிலட்சுமி சிவகுமார். கைப்பேசி இல. : 076 608 32 48
Teilnahme: kostenlos
Anmeldung: ohne Anmeldung
In Zusammenarbeit mit FRW Zug Interkultureller Dialog.
Bitte aktiviere JavaScript, um den vollständigen Funktionsumfang von Eventfrog verwenden zu können. Ohne JavaScript kann es sein, dass du viele Funktionen nicht einwandfrei nutzen kannst. Hier findest du weitere Informationen dazu.