பொம்மலாட்டம்
Saturday, 5 December 2026, 18:00 - 20:30
Doors open at: 17:30
Tickets: Buy tickets for பொம்மலாட்டம், Theatre & Stage / Theatre, CineABC
Description
ஆரணி படைப்பகத்தின் தயாரிப்பில் உருவான ஈழத்து தமிழ் முழுநீளத்திரைப்படம் "பொம்மலாட்டம்". முற்று முழுதாக ஈழத்துக் கலைஞர்களின் உழைப்பில் உருவான முழுநீளத்திரைப்படம். மூன்று முத்தான குழந்தை நட்சத்திரங்களின் அபார நடிப்பு, தந்தை மகள் உறவின் பாசப்போராட்டமாக அமைந்த இத்திரைப்படம், எங்கள் கதை, எங்களது களம், எங்களது கலைஞர்கள் எடுத்துச் சொல்லும் உணர்வுபூர்வமான கதை.
"பொம்மலாட்டம்" என்பது பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து வெளிவந்த ஒரு படைப்பாகும். இதில் பங்குபற்றியுள்ள ஒவ்வொரு கலைஞர்களுமே தமது தனித்திறமைகளை திறம்பட வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இது ஈழத்தைச் சேர்ந்த உள்ளூர் கலைஞர்களால் முழுமையாக உருவாக்கப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான ஈழத்துத் தமிழ் திரைப்படைப்பாகும். மனதை நெகிழ வைக்கும் இத்திரைப்படம், ஒரு தந்தை-மகள் உறவின் ஆழமான கதையைச் சொல்வதோடு, ஒரு குமுகாயத்தின் வாழ்வியல் நிலையை எடுத்துக்கூறுவதுடன் ஒரு உண்மையான சுயாதீனத் திரைப்படமாக, இது உள்ளூர் மக்களின் கலாசாரம் மற்றும் கதைகள் குறித்த ஒரு தனித்துவமான, தணிக்கை செய்யப்படாத பார்வையை வழங்குகிறது. குடும்பமாகப் பார்க்கக்கூடிய படம்.
Event organiser: Shiyamala Nadarajah
Shiyamala Nadarajah
Do you have a question for the event organiser? Get in touch directly: